HOME  PRESIDENTS   GERIATRICS MEMBERS COMMITTEE   CENTENARIANS   ACTIVITIES  BULLETINS NEWSLETTERS

 

     

Geriatrics Society In Sri Lanka

PRESIDENT.K.Kaneshamoorthy

 

After reading an article published in the Daily News of 27.07.2017 written by Late S.S Wijeratne Former Chairman, Legal Aid Commission, a group of Senior Citizens from all walks of Life held a meeting at the Bambalapitiya Community Centre Hall on the International Elders Day in first October 2007  and unanimously decided to from a  Geriatrics society to highlight the problems faced by the Senior Citizens in Sri Lanka and to upgrade the status and Dignity of theirs. It was   unanimously decided by the group to nominate a committee to prepare a constitution, application forms, receipt books and to canvas members and publish a Newsletter with the names of the Founder  members. A panel of Doctors  including in only qualified  Geriatric Specialist in Sri Lanka, Dr.K.W.Rnasinha address the meeting. There were other Doctors. Prof.K.Balasubramaniam, Dr.Harold Gunadilleke and Dr.M.A.Muneer gave their consent to be Hon. Consultants to Hour society and address hour meeting

The First Newsletter was published with names of the consultants and the Founder the members of the society. The first President of the society Mr.P.L.Letchumanan Welcomed all those who attended the meeting. He also mentioned that he was class mate of Late S.S Wijeratne hope he will be able to obtain the full support of all his friends for the growth the society.

As there has then a lot of criticism as in the newspapers mentioning that Bankers, Doctors, lawyers , Business man and the other Professionals that they are only interest in serving the wealthy clients, and the middle class and the poor are neglected. They were only interested in the wealth of the costumers and not their Health

Hope, after the establishment of the society with the low membership fees, they would be changing their adverse remarks and joine the society and enjoyed a Health Ageing Life. The society was registered at the District secretary, Thimbrigasya on 15-10- 2013 An urgent appeal from the Senior Citizens of north was received to   establish a centre in Jaffna, since most of the Senior Citizens were affected badly during the 30yrs war and needs the help of the society. As many of the Citizens were displaced from their the homes, losing all their belongings, while some died, others lost their beloved once, some of the children fled from the country and forced to lead a lonely life. Some of the houses were completely damaged and have to live in Refugee camps ,others in rented houses

Their request was fulfilled and centre has now been opened  in Thellippalai and we held15 meetings published  15 Newsletters in which we have highlighted their grievances Hope all those who have not join   society will joined and give the assistance so that unfortunate victims of war could be rehabilated and lead normal life.

 

 

இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம்

செயலாளர். இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம்

 

சங்கத்துடன் இணைந்து மகிழ்வான ஆரோக்கியமான முதிய வாழ்வுடன் விடைபெறுவோம்” என்கின்ற சீரிய எண்ணக்கருவுடன் இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் 2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ம் திககி தலைநகர் கொழும்பில் அங்குராப்பணம் செய்யப்பட்டது.

 

மூவினமும் பங்களித்த எமது தாய்ச் சங்கத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு முதியோர்துறை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கிங்ஸ்லி ரணசிங்க முதலாவது பிரதான ஆலோசகராக இருந்தார். இவர் வயோதிப வாழ்க்கைää நோய்கள் துன்பங்கள் அதற்கான தீர்வுகள் என்பன பற்றி நிறைய கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

 

மேலும் பேராசிரியர் பாலசுப்பிரமணியம்ää வைத்திய கலாநிதி கரோல்ட் குணதிலகää வைத்திய கலாநிதி.எம்.ஏ.எம்.முனீர் ஆகியோர் ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள்.

 

அங்குராப்பண கூட்டத்தில் ஆசிர்வசித்த அன்றைய சமூகசேவை அமைச்சின் செயலாளர் திருமதி வீ.ஜெயராசசிங்கம்  சங்கத்தின் தோற்றமும் சேவையும் இலங்கை முதியோரு ஒரு வரப்பிரதாசம் என்றார்.

 

அங்குராப்பணகூட்டத்திலும் அதன்பின் நடந்த பல கூட்டங்கள் கருத்தரங்குகளிலும் பல மூவின முதியோர்களும் ஓய்வூதியர்களும் பங்குபற்றி சேவையாற்றிப் பங்களித்தமை இங்கு குற்ப்பிடத்தக்கது.

 

எமது சங்கம் சமூகசேவைத் திணைக்களத்தில் சமூகசேவை அமைப்புகளின் பிரிவில் 1980ம்ஆண்டு 31ம் சட்ட பிரிவில் 1988ல் மாற்றப்பட்ட 8ம் இலக்கத்தில் 2013ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 15ம் திகதி பதியப்பட்டுள்ளது.

 

சங்கத்தின் சேவையை விஸ்தரிக்கும் நோக்கோடு யாழ்மாவட்டத்திலும் கடந்த வருடம் தாய்ச் சங்க ஆலோசகரான வைத்திய கலாநிதி.எம்.ஏ.எம்.முனீர் அவர்களின் தலைமையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பித்து இயங்கி வருகிறோம்.

 

எமது தாய்ச்சங்கத்தின் அங்கத்தவரில் பெரும்பாலோர் வடபகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் சமாதானம் திரும்பியதால் வடக்குக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பலரின் வேண்டுகோளாலும் அவர்களின் சுகங்கள் துக்கங்களை சொந்த மண்ணிலேயே தீர்க்க எமது  சங்கம் சேவையாற்ற வேண்டியுள்ளது.

 

வடபகுதியில் ஆனேகரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் இங்கு பெற்றாரான பலர் தனிமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு உளத்தாலும் உடலாலும் சேவைகள் பல ஆற்றவேண்டிய கடமைப்பாடு சங்கத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

 

அதைவிட கடந்தகால போரில் இடம்பெயர்ந்த எமது உறுப்பினர் பலரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டோ அபகரிக்கப்பட்டோ உள்ளது. இவற்றை மீளப்பெறக்கூடிய வழிவகைகளை அங்கத்தினருக்கு செய்து கொடுத்து அவர்களின் மனஆழுத்த நிலையை மீட்கவேண்டிய பொறுப்பிலும் சங்கம் உள்ளது.

 

வடமகாணத்தில் இதுபோன்று பல சேவைகளை தன்னலமின்றி ஆற்றவேண்டிய நிலைப்பாட்டில் எமது சங்கம் முன்னெடுப்பதால் வடபகுதி சகல ஓய்வூதியர் சங்கங்களும் முதியோர் அமைப்புக்களும் எம்முடன் ஒன்றிணையும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

முடிந்தளவு மருத்துவ விபரங்கள் ஆலோசனைகளுடன் “முதியவர்” எனும் பத்திரிகையும் எம்மால் வெளியிடப்படுகின்றது. இதுவரை 18 வெளியீடுகள் வந்துள்ளன. உங்கள் ஆக்கங்கள் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள்.

 

எல்லா முதியோரும் சங்கத்துடன் இணையுங்கள். மகிழ்வான ஆரோக்கியமான முதிய வாழ்வுடன் உலகிலிருந்து விடைபெற வழிசமைப்போம்.

 

 

 

 

Bulletin 18 Oct 2018

Bulletin 16 Dec 2017

Bulletin 15 Oct 2017

Bulletin 14 Jun 2017

Bulletin 13 Apr 2017

Bulletin 12 Mar 2017

Bulletin 11 Nov2016

Bulletin 10 Oct 2016

Bulletin 9 Jul 2016

Bulletin 8 Jun 2016

Bulletin 7 May 2016

Bulletin 6 Apr 2016

Bulletin 5 Mar 2016

Bulletin 4 Feb 2016

Bulletin 3 Jan 2016

Bulletin 2.Nov 2015

Bulletin 1.Oct 2015