Home Geriatrics Centrinerians  History Members Committee President Articles EX.BANKERS NORTHERN.BANKERS
    முகப்பு     முதியோர்       சதஞ்சீவிகள்       விபரம்      அங்கத்தவர்     நிருவாகசபை        தலைவர்    கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
 
 - Centenarians in North Sri Lanka  -    ஸ்ரீலங்கா வடக்கின் சதஞ்சீவிகள்

Centenarian. Mrs.Saraswathy. Sellathurai

101 வயதில்  
         சதஞ்சீவி. திருமதி.சரஸ்வதி செல்லதுரை

1918-04- 07 - 101yrs

 

 

யாழ்ப்பாணம், சுழிபுரம், தொல்புரம் கிழக்கில்,  

1917 செப்ரெம்பர் 23ல் பிறந்த

திருமதி செல்லத்துரை சரஸ்வதி  

 

 

யாழ்ப்பாணம், தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் திருமதி செல்லத்துரை சரஸ்வதி

செப்ரெம்பர் 23, 2018ல் (23-09-2018)

தமது 101 வயதினைக் பூர்த்தி செய்து நலமுடன் வாழ்கிறார்.

 

 

அவரத குடும்பத்தினர், உறவினர்கள், ஊரார்கள் 100 வயது பிறந்த நாளை 23-09-2017ல் சிறப்பாக கொண்டாடினார்கள்.

 

1917 செப்ரெம்பர் 23ல் பிறந்த

அம்மையார் திரு செல்லத்துரை அவர்களை திருமணம் செய்து இரண்டு ஆண் மக்களுக்கும் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தாயாக விளங்குகிறார்.

 

தந்தையின் தாயாரும் 106 வயதுவரை வாழ்தார் என்றும்,

தந்தையின் சகோதரியும் 100வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களென்றும் மகிழ்வுடன் நினைவு கூருகிறார்.

 

தமது பழக்கவழக்கங்களும் உணவு முறைமையும்தான் நீண்ட ஆயுளுக்கு காரணமென சொல்கிறார்.

 

மேலும் நீண்ட ஆயுளுடன் திருமதி செல்லத்துரை சரஸ்வதி வாழவேண்டுமென எல்லோரது சார்பிலும் வாழ்த்துகிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

101வது வயது அம்மையார்    திருமதி செல்லத்துரை சரஸ்வதிக்கு

13.04.2018, புதுவருட தினத்தில்  தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா ஆலயத்தில் ஆயுள் பலம் வேண்டி

அர்ச்சனையும் பிராத்தனையும்

கடந்த வருடம் 1917 செப்ரெம்பர் 23ல்  100வது வயது நிறைவை குடும்பத்தினர் ஊராரோடு கொண்டாடிய

தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் திருமதி செல்லத்துரை சரஸ்வதி அம்மையார் அவர்களின்

101வயதில்  அவருக்கு மென்மேலும் ஆயுள் பலம் வேண்டி 13.04.2018  புதுவருட தினத்தன்று

பி.ப 4.00 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா ஆலயத்தில் சரஸ்வதி அம்மையாருடன் குடும்பத்தினர் உறவினரோடு

முதியோர் சுகவாழ்வுக் கழக ைவர், உறுப்பினர்களும்  இணைந்து அர்ச்சனை பிராத்தனை செய்தனர்.